கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். மனதிற்கு இதமளிக்கும். செய்தி வரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளின் போது மௌனமாக இருப்பது நல்லது. பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். உங்களது உடல் நிலையிலும் மன நிலையிலும் நல்ல மாற்றம் தெரியும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் உண்டாகும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்கள் நல்ல எண்ணம் போல் எல்லாம் காரியங்களும் நல்லபடியே நடக்கும். குடும்ப நபர்கள் உங்களை அனுசரித்து செல்வர். தெய்வ பலத்தால் எல்லாம் எண்ணியபடி ஈடேறும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : ஒரு முறை திங்களூர் சென்று வரவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com